wolrdcup 2019

img

உலகக்கோப்பை கிரிக்கெட் 2019 : நியூஸிலாந்து அணியின் வெற்றிக்கு 137 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை

உலகக்கோப்பைப் கிரிக்கெட் தொடரின் நியூஸிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 136 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.